தீமை யிலாத சொலல்
விளக்கம் : பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்
Couplet :
You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free
Explanation : Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)
Transliteration : Vaaimai Enappatuvadhu Yaadhenin YaadhondrumTheemai Ilaadha Solal
2. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
விளக்கம் : குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்
Couplet :
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford
Explanation : Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault
Transliteration : Poimaiyum Vaaimai Yitaththa PuraidheerndhaNanmai Payakkum Enin
3. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
விளக்கம் : மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்
Couplet :
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows
Explanation : Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)
Transliteration : Thannenj Charivadhu Poiyarka PoiththapinThannenje Thannaich Chutum
4. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
விளக்கம் : மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்
Couplet :
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind
Explanation : He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men
Transliteration : Ullaththaar Poiyaa Thozhukin UlakaththaarUllaththu Lellaam Ulan

5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை
விளக்கம் : உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்
Couplet :
Greater is he who speaks the truth with full consenting mind
Than men whose lives have penitence and charity combined
Explanation : He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities
Transliteration : Manaththotu Vaaimai Mozhiyin ThavaththotuThaananjey Vaarin Thalai
6. பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
விளக்கம் : பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்
Couplet :
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously
Explanation : There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue
Transliteration : Poiyaamai Anna Pukazhillai EyyaamaiEllaa Aramun Tharum
7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
விளக்கம் : செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்
Couplet :
If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone
Explanation : If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue
Transliteration : Poiyaamai Poiyaamai Aatrin ArampiraSeyyaamai Seyyaamai Nandru
8. புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
விளக்கம் : நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்
Couplet :
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow
Explanation : Purity of body is produced by water and purity of mind by truthfulness
Transliteration : Puraldhooimai Neeraan Amaiyum AkandhooimaiVaaimaiyaal Kaanap Patum
9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
விளக்கம் : புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்
Couplet :
Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright
Explanation : All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise
Transliteration : Ellaa Vilakkum Vilakkalla SaandrorkkupPoiyaa Vilakke Vilakku
10. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
விளக்கம் : வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்
Couplet :
Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare
Explanation : Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness
Transliteration : Yaameyyaak Kantavatrul Illai EnaiththondrumVaaimaiyin Nalla Pira

No comments:
Post a Comment