கள்ளாமை காக்கதன் நெஞ்சு
விளக்கம் : எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்
Couplet :
Who seeks heaven's joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure
Explanation : Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing
Transliteration : Ellaamai Ventuvaan Enpaan EnaiththondrumKallaamai Kaakkadhan Nenju
2. உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்
விளக்கம் : பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்
Couplet :
'Tis sin if in the mind man but thought conceive;
'By fraud I will my neighbour of his wealth bereave.'
Explanation : Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another
Transliteration : Ullaththaal Ullalum Theedhe PiranporulaikKallaththaal Kalvem Enal
3. களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்
விளக்கம் : கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்
Couplet :
The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go
Explanation : The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase
Transliteration : Kalavinaal Aakiya Aakkam AlavirandhuAavadhu Polak Ketum
4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்
விளக்கம் : களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்
Couplet :
The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain
Explanation : The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow
Transliteration : Kalavinkan Kandriya Kaadhal VilaivinkanVeeyaa Vizhumam Tharum
5. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
விளக்கம் : மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது
Couplet :
'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour
Explanation : The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property
Transliteration : Arulkarudhi Anputaiya Raadhal PorulkarudhipPochchaappup Paarppaarkan ill
6. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
விளக்கம் : ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்
Couplet :
They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found
Explanation : They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others
Transliteration : Alavinkan Nindrozhukal Aatraar KalavinkanKandriya Kaadha Lavar
7. களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்
விளக்கம் : அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது
Couplet :
Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won
Explanation : That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude
Transliteration : Kalavennum Kaarari Vaanmai AlavennumAatral Purindhaarkanta ill
8. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு
விளக்கம் : நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்
Couplet :
As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns
Explanation : Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude
Transliteration : Alavarindhaar Nenjath Tharampola NirkumKalavarindhaar Nenjil Karavu
9. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
விளக்கம் : அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்
Couplet :
Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die
Explanation : Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression
Transliteration : Alavalla Seydhaange Veevar KalavallaMatraiya Thetraa Thavar
10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
விளக்கம் : களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது
Couplet :
The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know
Explanation : Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud
Transliteration : Kalvaarkkuth Thallum Uyirnilai KalvaarkkuthThallaadhu Puththe Lulaku

No comments:
Post a Comment