டல்லவை செய்தொழுகும் வேந்து
விளக்கம் : அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்
Couplet :
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing
Explanation : The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer
Transliteration : Kolaimerkon Taarir Kotidhe AlaimerkontuAllavai Seydhozhukum Vendhu
2. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
விளக்கம் : ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது
Couplet :
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift
Explanation : The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says 'give up your wealth'
Transliteration : Velotu Nindraan Ituven RadhupolumKolotu Nindraan Iravu
3. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
விளக்கம் : ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்
Couplet :
Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring
Explanation : The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin
Transliteration : Naatorum Naati Muraiseyyaa MannavanNaatorum Naatu Ketum
4. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
விளக்கம் : நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்
Couplet :
Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose
Explanation : The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects
Transliteration : Koozhung Kutiyum Orungizhakkum KolkotichChoozhaadhu Seyyum Arasu
5. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
விளக்கம் : கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்
Couplet :
His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away
Explanation : Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?
Transliteration : Allarpattu Aatraadhu Azhudhakan NeerandreSelvaththaith Theykkum Patai

6. மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
விளக்கம் : நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்
Couplet :
To rulers' rule stability is sceptre right;
When this is not, quenched is the rulers' light
Explanation : Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance
Transliteration : Mannarkku Mannudhal Sengonmai AqdhindrelMannaavaam Mannark Koli
7. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
விளக்கம் : மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்
Couplet :
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe
Explanation : As is the world without rain, so live a people whose king is without kindness
Transliteration : Thuliyinmai Gnaalaththirku Etratre VendhanAliyinmai Vaazhum Uyirkku

8. இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்
விளக்கம் : வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது
Couplet :
To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king
Explanation : Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice
Transliteration : Inmaiyin Innaadhu Utaimai MuraiseyyaaMannavan Korkeezhp Patin

9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
விளக்கம் : முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது
Couplet :
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain
Explanation : If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers
Transliteration : Muraikoti Mannavan Seyyin UraikotiOllaadhu Vaanam Peyal
10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
விளக்கம் : ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்
Couplet :
Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore will all forgotten lie
Explanation : If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz, the Brahmins will forget the vedas
Transliteration : Aapayan Kundrum Arudhozhilor NoolmarapparKaavalan Kaavaan Enin

No comments:
Post a Comment