திறனறிந்து தேர்ந்து கொளல்
விளக்கம் : அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்
Couplet :
As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care
Explanation : Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge
Transliteration : Aranarindhu Mooththa Arivutaiyaar KenmaiThiranarindhu Therndhu Kolal
2. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
விளக்கம் : வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்
Couplet :
Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends
Explanation : Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen
Transliteration : Utranoi Neekki Uraaamai MurkaakkumPetriyaarp Penik Kolal
3. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
விளக்கம் : பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்
Couplet :
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known
Explanation : To cherish great men and make them his own, is the most difficult of all difficult things
Transliteration : Ariyavatru Lellaam Aridhe PeriyaaraipPenith Thamaraak Kolal
4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
விளக்கம் : அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்
Couplet :
To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells
Explanation : So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest
Transliteration : Thammir Periyaar Thamaraa OzhukudhalVanmaiyu Lellaan Thalai
5. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
விளக்கம் : கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்
Couplet :
The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise
Explanation : As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them
Transliteration : Soozhvaarkan Naaka Ozhukalaan MannavanSoozhvaaraik Soozhndhu Kolal
6. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
விளக்கம் : அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது
Couplet :
The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride
Explanation : There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men
Transliteration : Thakkaa Rinaththanaaith Thaanozhuka VallaanaichChetraar Seyakkitandha Thil
7. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்
விளக்கம் : இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?
Couplet :
What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs
Explanation : Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?
Transliteration : Itikkun Thunaiyaarai Yaalvarai YaareKetukkun Thakaimai Yavar
8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
விளக்கம் : குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்
Couplet :
The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall
Explanation : The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him
Transliteration : Itippaarai Illaadha Emaraa MannanKetuppaa Rilaanung Ketum
9. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
விளக்கம் : கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்
Couplet :
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability
Explanation : There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to
Transliteration : Mudhalilaarkku Oodhiya Millai MadhalaiyaanjjchAarpilaark Killai Nilai

10. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
விளக்கம் : நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்
Couplet :
Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship to forego
Explanation : It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many
Transliteration : Pallaar Pakai Kolalir Paththatuththa TheemaiththeNallaar Thotarkai Vital

No comments:
Post a Comment