சுற்றமாச் சூழ்ந்து விடும்
விளக்கம் : பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்
Couplet :
The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear
Explanation : (True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends
Transliteration : Sitrinam Anjum Perumai SirumaidhaanSutramaach Choozhndhu Vitum
2. நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு
விளக்கம் : சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்
Couplet :
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show
Explanation : As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates
Transliteration : Nilaththiyalpaal Neerdhirin Thatraakum MaandharkkuInaththiyalpa Thaakum Arivu
3. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்
விளக்கம் : ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்
Couplet :
Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known
Explanation : The power of knowing is from the mind; (but) his character is from that of his associates
Transliteration : Manaththaanaam Maandhark Kunarchchi InaththaanaamInnaan Enappatunj Chol
4. மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
விளக்கம் : ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்
Couplet :
Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find
Explanation : Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions
Transliteration : Manaththu Ladhupolak Kaatti OruvarkuInaththula Thaakum Arivu

5. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
விளக்கம் : ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்
Couplet :
Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near
Explanation : Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct
Transliteration : Manandhooimai Seyvinai Thooimai IrantumInandhooimai Thoovaa Varum
6. மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
விளக்கம் : மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்
Couplet :
From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds
Explanation : To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good
Transliteration : Manandhooyaark Kechchamnan Raakum InandhooyaarkkuIllainan Raakaa Vinai
7. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்
விளக்கம் : மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்
Couplet :
Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain
Explanation : Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men
Transliteration : Mananalam Mannuyirk Kaakkam InanalamEllaap Pukazhum Tharum
8. மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து
விளக்கம் : மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
Couplet :
To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong
Explanation : Yet good companionship is confirmation strong
Transliteration : Mananalam Nankutaiya Raayinum SaandrorkkuInanalam Emaap Putaiththu
9. மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து
விளக்கம் : நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்
Couplet :
Although to mental goodness joys of other life belong,

Explanation : Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good
Transliteration : Mananalaththin Aakum Marumaimar RaqdhumInanalaththin Emaap Putaiththu
10. நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
விளக்கம் : நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை
Couplet :
Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe
Explanation : There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked
Transliteration : Nallinaththi Noongun Thunaiyillai TheeyinaththinAllar Patuppadhooum ill

No comments:
Post a Comment