உடல்சுவை யுண்டார் மனம்
விளக்கம் : படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல
Couplet :
Like heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find
Explanation : Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness
Transliteration : Pataikontaar Nenjampol Nannookkaadhu OndranUtalsuvai Untaar Manam
2. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்
விளக்கம் : கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது
Couplet :
'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil
Explanation : If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life)
Transliteration : Arulalladhu Yaadhenin Kollaamai KoralPorulalladhu Avvoon Thinal
3. உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு
விளக்கம் : உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன
Couplet :
If flesh you eat not, life's abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again
Explanation : Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in)
Transliteration : Unnaamai Ulladhu Uyirnilai OonunnaAnnaaththal Seyyaadhu Alaru
4. தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
விளக்கம் : புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்
Couplet :
'We eat the slain,' you say, by us no living creatures die;
Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy
Explanation : If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money
Transliteration : Thinarporuttaal Kollaadhu Ulakenin YaarumVilaipporuttaal Oondraruvaa Ril
5. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்
விளக்கம் : புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்
Couplet :
With other beings' ulcerous wounds their hunger they appease;
If this they felt, desire to eat must surely cease
Explanation : If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it
Transliteration : Unnaamai Ventum Pulaaal PiridhondranPunnadhu Unarvaarp Perin
6. செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
விளக்கம் : மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்
Couplet :
Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave
Explanation : The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal
Transliteration : Seyirin Thalaippirindha Kaatchiyaar UnnaarUyirin Thalaippirindha Oon
7. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
விளக்கம் : நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது
Couplet :
Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share
Explanation : Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrifices
Transliteration : Avisorin Thaayiram Vettalin OndranUyirsekuth Thunnaamai Nandru
8. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
விளக்கம் : புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்
Couplet :
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore
Explanation : All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh
Transliteration : Kollaan Pulaalai Maruththaanaik KaikooppiEllaa Uyirun Thozhum
9. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
விளக்கம் : தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்
Couplet :
How can the wont of 'kindly grace' to him be known,
Who other creatures' flesh consumes to feed his own
Explanation : How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures
Transliteration : Thannoon Perukkarkuth Thaanpiridhu OonunpaanEngnganam Aalum Arul?
10. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு
விளக்கம் : பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை
Couplet :
No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate
Explanation : As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh
Transliteration : Porulaatchi Potraadhaarkku Illai ArulaatchiAangillai Oondhin Pavarkku
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு
விளக்கம் : பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை
Couplet :
No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate
Explanation : As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh
Transliteration : Porulaatchi Potraadhaarkku Illai ArulaatchiAangillai Oondhin Pavarkku
No comments:
Post a Comment