தூதிய மில்லை உயிர்க்கு
விளக்கம் : கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை
Couplet :
See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain
Explanation : Give to the poor and live with praise There is no greater profit to man than that
Transliteration : Eedhal Isaipata Vaazhdhal AdhuvalladhuOodhiyam Illai Uyirkku
2. உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்
விளக்கம் : போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்
Couplet :
The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown
Explanation : Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor
Transliteration : Uraippaar Uraippavai Ellaam IrappaarkkondruEevaarmel Nirkum Pukazh
3. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்
விளக்கம் : ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை
Couplet :
Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die
Explanation : There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness
Transliteration : Ondraa Ulakaththu Uyarndha PukazhallaalPondraadhu Nirpadhon Ril
4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு
விளக்கம் : இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது
Couplet :
If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned
Explanation : If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world
Transliteration : Nilavarai Neelpukazh Aatrin PulavaraipPotraadhu Puththel Ulaku
5. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
விளக்கம் : துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்
Couplet :
Loss that is gain, and death of life's true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield
Explanation : Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise
Transliteration : Naththampol Ketum Uladhaakum SaakkaatumViththakark Kallaal Aridhu
6. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
விளக்கம் : எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது
Couplet :
If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face
Explanation : If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born
Transliteration : Thondrin Pukazhotu Thondruka AqdhilaarThondralin Thondraamai Nandru
7. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்
விளக்கம் : உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
Couplet :
If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame
Explanation : Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability
Transliteration : Pukazhpata Vaazhaadhaar Thannovaar ThammaiIkazhvaarai Novadhu Evan?
8. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்
விளக்கம் : தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்
Couplet :
Fame is virtue's child, they say; if, then,
You childless live, you live the scorn of men
Explanation : Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world
Transliteration : Vasaiyenpa Vaiyaththaark Kellaam IsaiyennumEchcham Peraaa Vitin
9. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
விளக்கம் : புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்
Couplet :
The blameless fruits of fields' increase will dwindle down,
If earth the burthen bear of men without renown
Explanation : The ground which supports a body without fame will diminish in its rich produce
Transliteration : Vasaiyilaa Vanpayan Kundrum IsaiyilaaYaakkai Poruththa Nilam
10. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
விளக்கம் : பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்
Couplet :
Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem
Explanation : Those live who live without disgrace Those who live without fame live not
Transliteration : Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar IsaiyozhiyaVaazhvaare Vaazhaa Thavar

No comments:
Post a Comment