குற்றமும் ஆங்கே தரும்
விளக்கம் : மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்
Couplet :
With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door
Explanation : If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred
Transliteration : Natuvindri Nanporul Veqkin KutipondrikKutramum Aange Tharum
2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
விளக்கம் : நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்
Couplet :
Through lust of gain, no deeds that retribution bring,
Do they, who shrink with shame from every unjust thing
Explanation : Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained
Transliteration : Patupayan Veqkip Pazhippatuva SeyyaarNatuvanmai Naanu Pavar
3. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
விளக்கம் : அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்
Couplet :
No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire
Explanation : Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
Transliteration : Sitrinpam Veqki Aranalla SeyyaareMatrinpam Ventu Pavar
4. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
விளக்கம் : புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்
Couplet :
Men who have conquered sense, with sight from sordid vision freed,
Desire not other's goods, e'en in the hour of sorest need
Explanation : The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought 'we are destitute.'
Transliteration : Ilamendru Veqkudhal Seyyaar PulamvendraPunmaiyil Kaatchi Yavar
5. அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
விளக்கம் : யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
Couplet :
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn
Explanation : What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
Transliteration : Aqki Akandra Arivennaam YaarmaattumVeqki Veriya Seyin
6. அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
விளக்கம் : அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்
Couplet :
Though, grace desiring, he in virtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong
Explanation : If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish
Transliteration : Arulveqki Aatrinkan Nindraan PorulveqkipPollaadha Soozhak Ketum
7. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
விளக்கம் : பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது
Couplet :
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired
Explanation : Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory
Transliteration : Ventarka Veqkiyaam Aakkam VilaivayinMaantar Karidhaam Payan
8. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
விளக்கம் : தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்
Couplet :
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine
Explanation : If it is weighed, 'what is the indestructibility of wealth,' it is freedom from covetousness
Transliteration : Aqkaamai Selvaththirku Yaadhenin VeqkaamaiVentum Pirankaip Porul
9. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
விளக்கம் : பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்
Couplet :
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed
Explanation : Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others
Transliteration : Aranarindhu Veqkaa Arivutaiyaarch CherumThiranarin Thaange Thiru
10. இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு
விளக்கம் : விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்
Couplet :
From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not shall triumph still
Explanation : To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory
Transliteration : Iraleenum Ennaadhu Veqkin ViraleenumVentaamai Ennunj Cherukku

No comments:
Post a Comment