சுற்றத்தார் கண்ணே உள
விளக்கம் : ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்
Couplet :
When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know
Explanation : Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)
Transliteration : Patratra Kannum Pazhaimaipaa RaattudhalSutraththaar Kanne Ula
2. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
விளக்கம் : எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்
Couplet :
The gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows
Explanation : If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealth
Transliteration : Virupparaach Chutram Iyaiyin ArupparaaAakkam Palavum Tharum
3. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
விளக்கம் : உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்
Couplet :
His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound
Explanation : The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a
Transliteration : Alavalaa Villaadhaan Vaazhkkai KulavalaakKotindri Neernirain Thatru
4. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
விளக்கம் : தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்
Couplet :
The profit gained by wealth's increase,
Is living compassed round by relatives in peace
Explanation : To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth
Transliteration : Sutraththaal Sutrap Pataozhukal SelvandhaanPetraththaal Petra Payan
5. கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்
விளக்கம் : வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்
Couplet :
Who knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live
Explanation : He will be surrounded by numerous relatives who manifests generosity and affability
Transliteration : Kotuththalum Insolum Aatrin AtukkiyaSutraththaal Sutrap Patum
6. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
விளக்கம் : பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்
Couplet :
Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains
Explanation : No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger
Transliteration : Perungotaiyaan Penaan Vekuli AvaninMarungutaiyaar Maanilaththu ill
7. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
விளக்கம் : தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு
Couplet :
The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet
Explanation : The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)
Transliteration : Kaakkai Karavaa Karaindhunnum AakkamumAnnanee Raarkke Ula
8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
விளக்கம் : அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்
Couplet :
Where king regards not all alike, but each in his degree,
'Neath such discerning rule many dwell happily
Explanation : Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit
Transliteration : Podhunokkaan Vendhan Varisaiyaa NokkinAdhunokki Vaazhvaar Palar
9. தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்
விளக்கம் : உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்
Couplet :
Who once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more
Explanation : Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him
Transliteration : Thamaraakik Thatrurandhaar Sutram AmaraamaikKaaranam Indri Varum
10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்
விளக்கம் : ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்
Couplet :
Who causeless went away, then to return, for any cause, ask leave;
The king should sift their motives well, consider, and receive
Explanation : When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again
Transliteration : Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai VendhanIzhaith Thirundhu Ennik Kolal

No comments:
Post a Comment